.
அத்தியாயங்களின் சுருக்கம்
முதல் அத்தியாயம் [ அர்ஜுன விஷாத யோகம் ]
த்ருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் - 1
போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 -
தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான் 21-23
அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27
அர்ஜுனனது தடுமாற்றம் 28-30
அர்ஜுனனது போலி வேதாந்தம் 31-46.
இரண்டாம் அத்தியாயம் [ ஸாங்கிய யோகம் ]
ஸஞ்ஜய உவாச 1
பலவான் ஆவது குறிக்கோள் 2-3
பெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜுனன் 4-6
அருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8
ஸஞ்ஜய உவாச 9
அருள் சுரப்பதன் அறிகுறி 10
யோகத்துக்கு அஸ்திவாரம் 11
ஆத்மாவுக்கு அழிவில்லை 12
மரணத்தின் கூறு 13
குளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15
ஸத் எது? அஸத் எது? 16-20
வினையில் பற்று அற்று இரு 21
மறு பிறப்பு 22
ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25
ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28
ஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது 29-30
கடமையினின்று வழுவலாகாது 31-37
கர்மத்தைக் கர்மயோகமாக்கு 38-41
உலகத்தவர் போக்கு 42-44
யோகத்துக்குத் திறவுகோல் 45-53
நிறைஞானியின் லக்ஷணம் 54-72.
மூன்றாம் அத்தியாயம் [ கர்ம யோகம் ]
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம் 1-2
ஒன்றை ஒன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள 3-8
யக்ஞத்தின் சிறப்பு 9-13
பிரவிருத்திச் சக்கரம் 14-16
ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை 17-18
சாதனதசையில் இருப்பவன் செய்யவேண்டியது 19-26
அஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32
சுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35
பாபத்துக்குப் பிறப்பிடம் 36-43.
நான்காம் அத்தியாயம் [ ஞானகர்ம ஸந்யாஸ யோகம் ]
ஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3
அவதார மூர்த்தியின் மஹிமை 4-9
ஞானயோகத்தின் சிறப்பு 10
எல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன 11
சிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12
நான்கு வர்ணமும் கர்மமும் 13-15
கர்ம தத்துவம் 16-22
விதவிதமான யக்ஞங்கள் 23-33
குரு சிஷ்ய இணக்கம் 34
ஞானத்தின் உயர்வு 35-39
சந்தேகம் உதவாது 40-42.
ஐந்தாம் அத்தியாயம் [ ஐந்தாம் அத்தியாயம் ]
கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 1-13
கர்மம் பிரகிருதிக்கு உரியது; ஆத்மாவுக்கு கர்மம் இல்லை 14-17
சமதிருஷ்டி ஞானத்தின் விளைவு 18-19
விஷய சுகம் வேறு, பிரம்ம சுகம் வேறு 20-29.
ஆறாம் அத்தியாயம் [ தியான யோகம் ]
யோகமும் ஸந்யாஸமும் ஒன்றே 1-9
யோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11
யோகம் பயிலும் முறை 12-15
முன்னேற்றத்துக்கு நிபந்தனைகள் 16-20
யோகத்தில் முன்னேற்றம் 21-28
யோக ஸித்தி 29-32
அடங்காத மனதை அடக்கவேண்டும் 33-36
யோகப்பிரஷ்டனது கதி 37-45
யோகம் ஒப்பற்றது 46-47.
ஏழாம் அத்தியாயம் [ ஞானவிக்ஞான யோகம் ]
ஈசனும் அவருடைய சேதன அசேதன பிரகிருதிகளும் 1-7
பூதங்களின் தன்மாத்திரைகளாயிருப்பவர் ஈசன் 8-9
உயிர்களின் சிறப்புகள் ஈசனிடத்திருந்து வந்தவை 9-12
முக்குண மயமான மாயை 13-15
நான்குவித நல்லார்கள் 16-19
சிறு தேவதைகளிடம் காமிய உபாஸனை 20-23
பகவானது பாங்கு 24-26
அறிவிலிகளும் அறிஞரும் 27-30.
எட்டாம் அத்தியாயம் [ அக்ஷரப்ரஹ்ம யோகம் ]
சகுண பிரம்ம உபாஸனை 1-8
மரணத்தின்பொழுது இருக்க வேண்டிய மனநிலை 9-13
மீண்டும் பிறவாநிலை 14-16
சிருஷ்டி கர்த்தாவின் இரவுபகல் 17-19
மரணமிலாப் பெருநிலம் 20-22
ஒளி மார்க்கமும் இருள் மார்க்கமும் 23-26
யாண்டும் யோகியாயிரு 27-28.
ஒன்பதாம் அத்தியாயம் [ ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் ]
சகுண பிரம்மத்துக்கும் பிரகிருதிக்குமுள்ள தொடர்வு 1-10
அறிவிலிகளது தரம் 11-12
பக்தர்களது போக்கு 13-15
அனைத்துமாயிருப்பவன் ஈசன் 16-19
போகப்பிரியர்களின் பாங்கு 20-21
வந்தனைக்கேற்ற விளைவு 22-25
இறைவணக்கம் மிக எளிது 26-28
நடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன் 29-34.
பத்தாம் அத்தியாயம் [ விபூதி யோகம் ]
அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6
ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9
அதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11
தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18
தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40
விபூதிகளின் ஸாரம் 41-42.
பதினோன்றாம் அத்தியாயம் [ விச்வரூபதர்சன யோகம் ]
அர்ஜுனனது வேண்டுதல் 1-4
ஞானக்கண்ணை வழங்குதல் 5-8
அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14
தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31
கால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34
அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44
அர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46
அர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49
மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51
வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55.
பன்னிரண்டாம் அத்தியாயம் [ பக்தி யோகம் ]
சகுண நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5
சகுண பிரம்ம உபாஸனை முறைகள் 6-12
பக்தனது பேரியல்புகள் 13-20.
பதின்மூன்றாம் அத்தியாயம் [ ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் ]
இருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3
இவைகளைப்பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4
ஷேத்ரதிரத்தின் பாகுபாடுகள் 5-6
ஞானத்துக்கு ஏதுவாயிருப்பவைகள் 7-11
பிரம்மம் எத்தகையது 12
ஞானபரிபாகத்தின் விளைவு 13-15
ஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17
பக்தியினின்று ஞானம் வருகிறது 18
புருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள 19-20
பிறவிக்கு வித்து 21
பிரம்மஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23
நான்கு யோகங்கள் 24-25
ஒன்று என்று அறிவது முக்தி 26-28
கர்மம் பிரகிருதிக்கு உரியது 29-30
பிரம்மம் தன் மயம் 31-34.
பதினான்காம் அத்தியாயம் [ குணத்ரய விபாக யோகம் ]
பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2
பிறவிக்கு மூலகாரணம் 3-4
குணங்களின் செயல் 5-10
குணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18
குணாதீதம் முக்தி நிலை 19-20
குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.
பதினைந்தாம் அத்தியாயம் [ புரு ஷாத்தம யோகம் ]
ஸம்ஸார விருக்ஷம் 1-2
மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4
எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5
பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6
ஜீவதத்துவ விளக்கம் 7-9
ஞானக்கண் 10-11
பரமாத்மனது சொரூபம் 12-15
ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.
பதினாறாம் அத்தியாயம் [ தெய்வாசுர சம்பத் விபாக யோகம் ]
தெய்வீக இயல்பு 1-3
அஸுர இயல்பு 4
இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6
அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18
ஆஸுரனது வீழ்ச்சி 19-21
அஸுர இயல்பினின்று விடுதலை 22
சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.
பதினேழாம் அத்தியாயம் [ சிரத்தாத்ரய விபாக யோகமக்டோபர் ]
மூன்றுவித சிரத்தை 1-7
மூன்றுவித உணவு 8-10
மூன்று வித ஆராதனை 11-13
மூன்றுவிதத் தபசு 14-19
மூன்றுவித தானம் 20-22
குறைகளை நிறையாக்குதல் 23-28.
பதினெட்டாம் அத்தியாயம் [ மோஷ சந்நியாச யோகம் ]
ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6
தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8
ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12
கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16
ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17
முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40
நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48
கர்மயோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57
அஹங்காரம் கொடியது 58-60
எல்லாம் ஈசன் செயல் 61-62
உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63
சரணாகதி தத்துவம் 64-66
கீதைக்கு அதிகாரி யார்? 67-71
ஞானோதயம் 72-73
ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.
பகவத்கீதை - அத்தியாயம் விபரம் | |
முதல் அத்தியாயம் | இரண்டாம் அத்தியாயம் |
மூன்றாம் அத்தியாயம் | நான்காம் அத்தியாயம் |
ஐந்தாம் அத்தியாயம் | ஆறாம் அத்தியாயம் |
ஏழாம் அத்தியாயம் | எட்டாம் அத்தியாயம் |
ஒன்பதாம் அத்தியாயம் | பத்தாம் அத்தியாயம் |
பதினோன்றாம் அத்தியாயம் | பன்னிரண்டாம் அத்தியாயம் |
பதின்மூன்றாம் அத்தியாயம் | பதினான்காம் அத்தியாயம் |
பதினைந்தாம் அத்தியாயம் | பதினாறாம் அத்தியாயம் |
பதினேழாம் அத்தியாயம் | பதினெட்டாம் அத்தியாயம் |
ஸ்ரீ கீதா மஹாத்மியம் |
தொடரும்...
நன்றி வணக்கம்
ஹரிமணிகண்டன்
Harimanikandan.V
Harimanikandan.V
H/P :+91 9841267823
ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவயநம, யநமசிவ, வயநமசி ,
(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)
MISSING நான்காம் அத்தியாயம் [ ஞானகர்ம ஸந்யாஸ யோகம் ]
ReplyDelete